Geetha's Views
Thursday, December 31, 2015
2016!
பொழுது புலர்ந்தது
யாம் செய்த தவத்தால்,
புன்மை இருட்கணம்
போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் ...
எங்கணும் பரவி
எழுந்து விளங்கிய
அறிவெனும் இரவி
- பாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment